/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது
/
வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது
ADDED : மே 09, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் சமோசா வியாபாரம் செய்பவர் சுரேஷ், 41; நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் சமோசா விற்று கொண்டிருந்தார்
. அப்போது ரயிலுக்காக நின்றிருந்த திருநெல்வேலி, வள்ளியூரை சேர்ந்த முருகன், 39, சமோசா வாங்கியுள்ளார். பணம் தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி ரயில்வே போலீசார், முருகனை கைது செய்தனர்.

