ADDED : மே 24, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில், பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்டேஷன் முன்பகுதியில், ரயில் டிக்கெட் முன்பதிவு மைய கட்டடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இதையடுத்து முன்பதிவு மற்றும் முன் பதிவற்ற டிக்கெட் விற்பனை மையம், பழைய ஆர்.எம்.எஸ்., கட்டடத்தில் (ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி) தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
