தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்


ADDED : பிப் 08, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வுக்கான (மத்திய அரசின் போட்டி தேர்வு) பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இதன்-படி ஈரோடு மாவட்டத்தில் இதற்கான பயிற்சி வகுப்பு துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்-ளியில் நேற்று பயிற்சி வகுப்பு துவங்கியது. இதில் பிளஸ் 1 மாணவிகள், 150 பேர் பங்கேற்-றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை, 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us