தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆயத்த ஆடை உள்ளக குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஆயத்த ஆடை உள்ளக குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஆயத்த ஆடை உள்ளக குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


ADDED : அக் 24, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயத்த ஆடை உள்ளக குழு

உறுப்பினர்களுக்கு பயிற்சி

கோபி, அக். 24-

கார்மென்ட்ஸ் மற்றும் ஸ்பின்னிங் மில் உள்ளக குழு உறுப்பினர்களுக்கான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம்-2013 குறித்த பயிற்சி, ரீடு சேவை நிறுவனம் சார்பில் கோபியில் நேற்று நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் லீனா ஜஸ்டீன் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் குறித்து பயிற்சி அளித்தார். இயக்குனர் கருப்புசாமி தலைமை வகித்தார். சமூக நலத்துறை பத்மாவதி பங்கேற்றார். பயிற்சியில், 35 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நந்தினி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us