sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி

/

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி

ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி


ADDED : மே 07, 2025 01:14 AM

Google News

ADDED : மே 07, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு:தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு பயிற்சி முகாம், கடந்த, 19 முதல், திருச்செங்கோடு, எஸ்.பி.கே., பள்ளியில் நடந்து வருகிறது. இதில், 196 பேர் பங்கேற்றுள்ளனர். வரும், 9 வரை, இவர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

இதில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பகவத், நேற்று திருச்செங்கோடு வந்தார். அவர், இன்று, நாளை, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குகிறார். இதில் மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us