sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளக குழுவுக்கு பயிற்சி

/

உள்ளக குழுவுக்கு பயிற்சி

உள்ளக குழுவுக்கு பயிற்சி

உள்ளக குழுவுக்கு பயிற்சி


ADDED : பிப் 26, 2026 04:28 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தில், உள்ளக மற்றும் உள்ளூர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு சட்டம்-2013 குறித்தும், உள்-ளக குழு எவ்வாறு அமைக்க வேண்டும், புகார் மனு வரப்-பெற்றால் எவ்வாறு கையாள்வது, விசாரிப்பது, கல்லுாரி, தனியார் நிறுவனங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் பணியி-டங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது குறித்தும், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, வக்கீல் தேன்மொழி விளக்கம் அளித்தனர். அரசு, தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரி, வணிக நிறுவனத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us