தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு பயிற்சி

தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு பயிற்சி

தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 09, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை; சென்னிமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிலைய அலுவலர் பூபதிராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் பங்-கேற்றனர்.

தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது. தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, விபத்தில் பாதிக்கப்படுப-வர்களை மீட்பது, வெள்ளப்பெருக்கின்போது பாதுகாப்பாக இருப்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us