தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உணவுடன் பயிற்சி தாட்கோ அழைப்பு

உணவுடன் பயிற்சி தாட்கோ அழைப்பு

உணவுடன் பயிற்சி தாட்கோ அழைப்பு


ADDED : ஆக 25, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி-னத்தை சேர்ந்தவர்களுக்கு, டிரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவ-மைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற பயிற்சி அளிக்கப்

படுகிறது.

விபரங்களை www.tahdco.com என்ற இணையதள முக-வரியில் பார்க்கலாம். பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் வழங்கப்படும். விபரங்க-ளுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us