தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்


ADDED : ஆக 16, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு சீனிவாசன், கோபி; திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முத்து குமரன், ஈரோடு டவுன்; ஈரோடு டவுன் ஜெய்சிங், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு; கோபி தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் திருநெல்வேலி மாநகர் குற்ற பதிவேடுகள் பிரிவு சந்திரசேகரன் பவானி; கோவை மாநகர் கட்டுப்பாட்டு அறை சுரேஷ்குமார் தாராபுரம்; ஈரோடு குற்றபதிவேடுகள் பிரிவு ஆறுமுகம் உடுமலை; பவானி அமிர்தவர்ஷினி விழுப்புரம் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., பிரிவுக்கும் இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us