தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்குவரத்து ஊழியர்கள்4வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள்4வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள்4வது நாளாக போராட்டம்


ADDED : ஆக 22, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோட்டில் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், நான்காவது நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. மண்டல நிர்வாகி இளங்கோ தலைமை வகித்தார்.

சட்டசபை தேர்தல் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us