தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/த.வெ.க., அலுவலகம் திறப்பு

த.வெ.க., அலுவலகம் திறப்பு

த.வெ.க., அலுவலகம் திறப்பு


ADDED : டிச 16, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்,: தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா, தாராபுரத்தில் நேற்று நடந்தது. அலங்கியம் ரவுண்டானா அருகே நடந்த நிகழ்ச்-சி

யில், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் திறந்து வைத்தார்.

தாராபுரம் நகர தலைவர் சுமதி மற்றும் நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us