ADDED : நவ 26, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் மீது விழுந்த மரம்
சென்னிமலை, நவ. 26--
சென்னிமலை அருகே வெள்ளோடு ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தலில், சாலையோரத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகில் இருந்த பழமையான வேலமரம் நேற்று மாலை, 4:30 மணி அளவில் திடீரென முறிந்து கோவில் கூரை மீது விழுந்தது.
கிளைகள் அருகிலுள்ள குமார் வீட்டின் மீதும் விழுந்தது. அப்போது கோவில் மற்றும் வீட்டில் யாருமில்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

