தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி


ADDED : டிச 28, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, மணல்மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்-மோகன் சிங் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்-தினர். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, அகில இந்-திய காங்., கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் ரவி, சிவகுமார், ராஜேந்திரன், ராஜமாணிக்கம், இலக்கிய செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us