sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடன் தொல்லையால் விபரீதம்

/

கடன் தொல்லையால் விபரீதம்

கடன் தொல்லையால் விபரீதம்

கடன் தொல்லையால் விபரீதம்


ADDED : அக் 08, 2024 03:57 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகரை சேர்ந்தவர் முத்து-பாவா, 50; மூலப்பட்டறையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். ஒரு மாதமாக வியாபாரம் மந்தமாக இருந்ததால், கடன் வாங்கி நடத்தி வந்தார். இதனாலே் மனவேதனை அடைந்த முத்-துபாவா நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

*ஈரோடு, பழையபாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் நடராஜன், 52; பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்-பனை செய்து வந்தார். வியாபாரம் சரிவர இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us