தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/த.வெ.க., வேட்பாளர் பவானி

த.வெ.க., வேட்பாளர் பவானி

த.வெ.க., வேட்பாளர் பவானி


ADDED : மார் 30, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் : எம்.பி.பாலகிருஷ்ணன்-

வயது : 60

படிப்பு : பி.இ.கெமிக்கல் இன்ஜினியரிங்

தொழில் : கிரானைட் கல் ஏற்றுமதியாளர்

குடும்பம்: மனைவி, ஒரு மகள், ஒரு மகன்

அரசியல் : கடந்த, 30 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் உறுப்பினர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நெருங்கிய நண்பர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது த.வெ.க., மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்.

கிடைத்தது எப்படி: செங்கோட்டையன் ஆதரவாளர் என்பதால், வாய்ப்பு கிடைத்ததாக

தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us