ADDED : பிப் 02, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி; கோபி அருகே வடுகபாளையத்தில், த.வெ.க., கோபி மேற்கு ஒன்றிய அலுவலகத்தை, கட்சி நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப்குமார், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு, முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோபி முன்னாள் சேர்மன் மவுதீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

