தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


ADDED : நவ 26, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரும், 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை-களை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்-ளுதல் என காசநோய் தடுப்பு திட்ட பணி நடைபெற்று வருகிறது.

சிகிச்சை விரிவுபடுத்தும் வகையில் தொடர் மருந்து, சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அவர்கள் வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சளிமாதிரி எடுப்பது, தேவைப்படுவோருக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை இருப்பி-டங்களுக்கே அனுப்பி படம் எடுத்து, சிகிச்சைக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 'காசநோய் தடுப்பு நடவடிக்-கை் மாவட்ட அளவில் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்படுகின்-றனவா என்பதை அறிய, மருத்துவப் பணியாளர்களின் செயல்பா-டுகளை ஆய்வு நடத்தி, அறிக்கையளிக்க வேண்டும்' என பொதுசு-காதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us