ADDED : ஆக 26, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு குமலன்குட்டையை சேர்ந்தவர் பத்ரிநாத், 23; இவரிடம், ஈரோடு நாராயணவலசு நாச்சியா டீக்கடை ஸ்டாப் பகுதியை சேர்ந்த மதின்ஷா, 26. அவர் தம்பி பிரனித்ஷா, 24. இருவரும் முன் விரோதம் காரணமாக பத்ரிநாத்திடம் வாக்குவாதம் செய்து, சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயம் அடைந்த பத்ரிநாத் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் பத்ரிநாத் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மதின்ஷா, பிரனித்ஷா இருவரையும் கைது செய்தனர்.