தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மது கடத்திய இருவர் கைது

மது கடத்திய இருவர் கைது

மது கடத்திய இருவர் கைது


ADDED : மார் 22, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தி:கடம்பூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையில், கடம்பூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

டூவீலரில் வந்த இருவரை சோதனை செய்தனர். அவர்களிடம் கர்-நாடக மாநில மதுபான பாக்கெட், 78 இருந்தது. விசாரணையில் சுஜில்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன், 48,

தங்கராஜ், 60, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us