sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது

/

ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது

ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது

ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது


ADDED : அக் 03, 2024 07:30 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: -டி.என்.பாளையம் அடுத்த, காளியூர்- செல்லிபா-ளையம் ஒத்தக்குதிரை தோட்டம் பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் உதவி-யாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்-தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரம-ணியம், 50, என்பவரது விவசாய பூமியில் டி.ஜி.புதுார் நால்ரோடு பகுதியை சேர்ந்த பூபதி, 30, என்பவர் டிராக்டர் கம்ப்ரஷர் மூலமாக துளை-யிட்டு கொண்டு இருந்து உள்ளனர்.

இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்த போது, டிராக்டர் கம்ப்ரஷர் மூலமாக துளை-யிட்டு, வெடி வைத்து ஆழப் படுத்தி நீர்த்தேக்க தொட்டி அமைக்க இருப்பதாக தெரியவந்தது. மேலும், டிராக்டர் கம்ப்ரஷர் வாகனம் மூலம், நான்கு அடி ஆழம் துளையிட்டு இருந்ததும், ஊத்-துக்குளி செல்வநாயகி அம்மன் என்ற பெயரில் எக்ஸ்ப்போஷிவ் குடோன் வைத்திருக்கும் திரு-நாவுக்கரசு என்பவர் மூலம், 100 எண்ணிக்கை கொண்ட ஜெலட்டின் குச்சி பயன்படுத்த வைத்தி-ருந்தது தெரியவந்தது.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஓட்டக்குட்டை சாலை அருகில், அனுமதியின்றி பாறைகளை துளையிட்டு, வெடிக்க கூடிய ஜெலட்டின் குச்சி-களை வைத்திருந்ததாக கிராம நிர்வாக அலுவ-லரின் புகார்படி, பங்களாப்புதுார் போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, சிவ-சுப்பிரமணியம், பூபதி ஆகியோரை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us