தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'போதை' மாத்திரை விற்ற இருவர் கைது

'போதை' மாத்திரை விற்ற இருவர் கைது

'போதை' மாத்திரை விற்ற இருவர் கைது


ADDED : ஆக 01, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, செங்குந்தபுரம் விநாயகர் கோவில் வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் ரோந்து சென்றபோது, செங்குந்தபுரத்தை சேர்ந்த கார்த்தி, 23; கங்காபுரம் நீலிக்கரை கமலேஷ், 26, ஆகியோரிடம் சோதனை செய்தபோது, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us