தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'குட்கா ' கடத்திய இருவர் கைது

'குட்கா ' கடத்திய இருவர் கைது

'குட்கா ' கடத்திய இருவர் கைது


ADDED : நவ 29, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவில், அம்மாபேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்பிளண்டர் மற்றும் மொபட்டில் வந்த இருவரிடம் சோதனை செய்தனர்.

இதில் ஹான்ஸ், குட்கா என, 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் சேலம் மாவட்டம் குமாரபாளையம் கல்லாங்கரடு பகுதி சக்திவேல்,32; சித்தார் பகுதி முனியசாமி, 50, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் மொபட்டுடன், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us