/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டப்பகலில் ஆங்கிள் திருடிய இருவர் கைது
/
பட்டப்பகலில் ஆங்கிள் திருடிய இருவர் கைது
ADDED : செப் 06, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, :கோபி அருகே நா.உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார், 31; தனது எலக்டரிக்கல் கடை அருகே காலியிடத்தில், 20 இரும்பு ஆங்கிளை போட்டு வைத்திருந்தார்
நேற்று காலை இருவர் ஒரு ஆங்கிளை திருடி தப்ப முயன்றனர். அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கோபியை சேர்ந்த பேரின்பராஜ், 30, லோகேஷ், 32, என தெரிந்தது. பிரேம்குமார் புகாரின்படி கோபி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.