sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது

/

ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது

ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது

ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது


ADDED : பிப் 04, 2025 05:50 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; பவானி புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து, இனிப்பு, காரம் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம், 25-ம் தேதி நள்ளி-ரவில் புகுந்த இருவர், 10 ஆயிரம் ரூபாய், காரம், இனிப்பு வகை-களை திருடி சென்றனர். மறுநாளும் கடையில் திருட நுழைந்-தனர்.

கார்த்திகேயன் புகாரின்படி பவானி போலீசார், மர்ம ஆசா-மிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டில்

ஈடுபட்ட ஈரோடு, சூரம்பட்டிவலசு கிருத்திக், 20, மற்றும் 16 வயது சிறு-வனை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us