தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு


ADDED : நவ 26, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கந்திகுப்பத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மணிகண்டன், 36.

இவர், பெருந்துறை அடுத்த சீனாபுரம் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பெருந்துறை அடுத்த, சூரநாயக்கனுாரை சேர்ந்த மெரூன், 26, மாரநாயக்கனாரை சேர்ந்த முத்து, 36, ஆகிய இருவரும் மது பாட்டில் வாங்குவது தொடர்பான பிரச்னையில், மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெருந்துறை போலீசார், மணிகண்டனை தாக்கிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us