தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரு வெள்ளாடுகள் திருட்டு

இரு வெள்ளாடுகள் திருட்டு

இரு வெள்ளாடுகள் திருட்டு


ADDED : டிச 05, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். கோபி அருகே காராப்பாடியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 46, கூலித்தொழிலாளி; இவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்ட-கையில், கடந்த நவ.,23ல்,

மூன்று வெள்ளாடுகளை கட்டி வைத்தி-ருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, இரு வெள்ளாடுகளை, மர்ம

நபர்கள் களவாடி சென்றிருந்தனர். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. வெங்கடாசலம் கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us