sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு பாட்டிகள் மாயம்

/

இரு பாட்டிகள் மாயம்

இரு பாட்டிகள் மாயம்

இரு பாட்டிகள் மாயம்


ADDED : நவ 01, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, பழைய கரூர் சாலையில் வசிப்பவர் முகம்மது மக்கி, 21; திருமணமாகி விட்டது. இவரது தாயார் கைருநிஷா, 58; மகனுடன் வசிக்கிறார். சற்று மனநிலை பாதித்தவர் என தெரிகிறது. கடந்த, 21ல் வீட்டு வெளியே இருந்த பாத்ரூமுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு அருகே சோலாரை சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது தாயார் மலையம்மா, 85; வயது முதிர்வால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us