ADDED : செப் 24, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:பெருந்துறை ஆர்.எஸ்.,
பகுதியில் இருந்து, நேற்று மதியம் சென்னிமலை நோக்கி டயோட்டா சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கிரீன் கார்டன் பள்ளி அருகே வந்தபோது,
கட்டுப்பாட்டை
இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில்
காரில் பயணித்த இருவரும், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி உயிர்
தப்பினர். காரில் வந்தவர் குறித்த விபரம் தெரியவில்லை. வெள்ளோடு
போலீசார்விசாரிக்கின்றனர்.
