தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சீமான் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

சீமான் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

சீமான் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு


ADDED : ஜன 27, 2025 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரசாரத்தில் ஈடுபட்டார். மரப்-பாலம், மண்டபம் வீதி பகுதிகளில் நடத்தை விதிமீறி பிரசாரம் செய்ததாக இரு வழக்குகளை டவுன் போலீசார் பதிவு செய்திருந்-தனர்.

இந்நிலையில் ஈரோடு பெரியார் நகரில் தேர்தல் நடத்தை விதிமீறி-யதாக, டவுன் போலீசாரும், ஈரோடு காளை மாட்டு சிலை பகு-தியில் விதிமீறி பிரசாரம் செய்ததாக, சூரம்பட்டி போலீசாரும் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us