sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது

/

போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது

போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது

போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது


ADDED : செப் 24, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கட்டபொம்மன் வீதி, அலாவுதீன் மகன் சதாம் உசேன், 23; டூவீலரில் பழையபாளையத்துக்கு சென்றபோது, இரு நபர்கள் வழிமறித்தனர். போலீஸ் என்று கூறி ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு மிரட்டி பணம் கேட்டனர். சந்தேகமடைந்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

விசாரித்த போலீசார், மதுரை, மேலவளவு கருப்பைய்யா மகன் தினகரன், 38, தமிழரசன் மகன் மச்சராஜா, 36, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு போலீஸ் அடையாள அட்டையை கைப்பற்றினர்.

இருவர் மீதும் மதுரையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us