தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு


ADDED : மார் 13, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பவானிசாகர் சாலை, கணேசபுரத்தை சேர்ந்தவர் இமானுவேல் ராஜா, 28; சலுான் கடை நடத்தி வரு-கிறார்.

தனக்கு சொந்தமான யமஹா எப்.ஜெட்.,வி-2 பைக்கை, வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இமா-னுவேல் ராஜா புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us