sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு

/

ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு

ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு

ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு


ADDED : ஜூலை 09, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார், 26; நெசவுத்தறி வேலை செய்து வருகிறார். தனது யமஹா ஆர்-15 பைக்கை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.

நேற்று காலை டூவீலரை காணவில்லை. இதன் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய். அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us