/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் யுகாதி கொண்டாட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் யுகாதி கொண்டாட்டம்
ADDED : மார் 31, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கணபதிபாளையத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் யுகாதி விழா நேற்றிரவு நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் மற்றும் பாரத மாதா உள்ளிட்ட படங்களை அலங்கரித்து, காவிக்-கொடி ஏற்றினர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., ஸ்தாபகர் ஹெட்கே-வருக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.