/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை
/
'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை
ADDED : செப் 03, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே நேருநகரை சேர்ந்தவர் ராதா. 40; கணவர் சம்பத்குமார் இறந்து விட்டார். இவர்களின் மகன் கதிர்வேல், 19; கோவையில் தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு இன்ஜினியரிங் கல்லுாரி படித்தார்.
'அரியர்' இருந்ததால் இரண்டு மாதமாக கல்லுாரி செல்லவில்லை. வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் அளித்த புகாரின் படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.