தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு


ADDED : அக் 10, 2024 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி காவிரியாற்றில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க அடை-யாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற பவானி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us