ADDED : ஏப் 23, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த, 16 மதியம், 60 வயது
மதிக்கத்தக்க ஆண், உடல் நிலை சரியின்றி கிடந்தார். அவரை
அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 20ல்
இறந்தார்.
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
