தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்


ADDED : ஆக 30, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலை 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவருக்கு, 70 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us