sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு

/

தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு

தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு

தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு


ADDED : ஜன 02, 2026 04:42 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலைய-மைப்பு நிறுவனம் (டேன்பிநெட்), கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். tanfinet.tn.gov.inல் ஆவ-ணங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பதி-வேற்றம் செய்து, துணை பிரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு துணை பிரிவுக்கும் தலா, 25,000 ரூபாய் திரும்ப பெறக்கூடிய வட்டியில்லா வைப்பு தொகை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை வரும், 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us