ADDED : ஜூன் 17, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் குரங்குட்டை முதல் வீதியை சேர்ந்த கன்னியப்பன் மகன்
கிருஷ்ண மூர்த்தி, 38; ஆடிட்டர் அலுவலக ஊழியர். திருமணம் ஆகவில்லை.
பல இடங்களில் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை.
இந்த விரக்தியில் நேற்று
முன் தினம் சேலையில் துாக்குபோட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர்
மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ
பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
