sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நா.த.க., உறுப்பினர் சேர்க்கை

/

நா.த.க., உறுப்பினர் சேர்க்கை

நா.த.க., உறுப்பினர் சேர்க்கை

நா.த.க., உறுப்பினர் சேர்க்கை


ADDED : டிச 30, 2024 02:31 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி நகர நாம் தமிழர் கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா மேற்பார்-வையில்,

பவானி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகர செயலாளர் சசிக்குமார் தலைமையிலும், ஜம்பையில் வடக்கு ஒன்றிய மகளிர் செயலாளர் கோகிலா தலைமையிலும், குட்டை முனியப்பன் கோவில் பகுதியில், பொறுப்பாளர்கள் ரகு, சதாசிவம் தலைமை-யிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதேபோல் முகாசிப்-புதுார், கவுந்தப்பாடி, பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.






      Dinamalar
      Follow us