ADDED : ஏப் 14, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நாம் தமிழர் கட்சி சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சி மண்டல செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரமோகன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி கண்டன உரையாற்றினர். வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.