தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊ.வ.து., அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊ.வ.து., அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊ.வ.து., அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 03, 2024 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர்

அலுவலகத்தில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர்

ரவிசந்திரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி துறையில் கடும் பணி நெருக்-கடியை

தணித்து, அனைத்து நிலை அலுவலர் மீதும் கடைபிடிக்-கப்படும் அடக்கு முறைகளை

கைவிட வேண்டும். சாத்தியமற்ற துறை ரீதியிலான இலக்கு நிர்ணயிப்பது,

விடுமுறை தினப்ப-ணிகள், தினமும் கணக்கற்ற காணொலி கூட்டங்கள், இரவு நேர

ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை-களை

வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us