/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹஜ் யாத்ரீகர்களுக்கு26ல் தடுப்பூசி முகாம்
/
ஹஜ் யாத்ரீகர்களுக்கு26ல் தடுப்பூசி முகாம்
ADDED : ஏப் 23, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து முகாம் வரும், 26ல் நடக்க உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
மொத்தம், 95 பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதில், 65 வயதுக்கு மேற்பட்ட ஏழு பேருக்கு மட்டும் 'சீசனல் இன்புளுயன்ஸா வேக்சின்' பிரத்யேகமாக செலுத்தப்படும்.

