/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்
/
மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்
ADDED : பிப் 17, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: ------சென்னிமலையை அடுத்த -மயிலாடி-சென்னிபாளி ரோடு, சென்-னிபாளி அருகே வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு ஈச்சர் வேன் நேற்று மாலை சென்றது. சாலை நடுவில் சென்ற மின் கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சென்னிமலை தீய-ணைப்பு நிலைய அலுவலர் பூபதி ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் முழுவதும் எரிந்து விட்டது. வேனும் சிறிது எரிந்து விட்டது. எரிந்த வைக்-கோலின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என தெரிகி-றது.