தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நம்பியூரில் வி.ஏ.ஓ., சங்கத்தினர் போராட்டம்

நம்பியூரில் வி.ஏ.ஓ., சங்கத்தினர் போராட்டம்

நம்பியூரில் வி.ஏ.ஓ., சங்கத்தினர் போராட்டம்


ADDED : ஜன 29, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்பியூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர்,

நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

அதில், கிராம நிர்வாக அலுவலகங்களில், கழிப்பறை, குடிநீர் வசதி, இணையதள வசதியுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட அலுவலகம் அமைத்து தருதல், கல்வி தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல், தேர்வு நிலை கிராம நிர்வாக அலு-வலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதி-யமும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று நம்பியூர் தாலுகா அலுவலகத்தில், நம்பியூர் வட்ட தலைவர் சுமதி தலைமையில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us