sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பல்வேறு கட்சியினர் இ.ம.க.,வில் ஐக்கியம்

/

பல்வேறு கட்சியினர் இ.ம.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் இ.ம.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் இ.ம.க.,வில் ஐக்கியம்


ADDED : அக் 26, 2024 08:06 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 50க்கும் மேற்பட்டோர், இந்து மக்கள் கட்-சியில் நேற்று இணைந்தனர். தாராபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வுக்கு, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்-னிலை வகித்தார்.

தாராபுரம் வடதாரை முதலா-வது வார்டை சேர்ந்த பண்ணாரி தலைமையில், 10 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பல்-வேறு கட்சிகளில் இருந்து விலகி, இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர். இந்து மக்கள் கட்சி மாவட்ட மகளிர் அணி தலைவி ஆயிஷா, வேங்-கிபாளையம் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர






      Dinamalar
      Follow us