sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வி.சி., தெருமுனை பிரசாரம்

/

வி.சி., தெருமுனை பிரசாரம்

வி.சி., தெருமுனை பிரசாரம்

வி.சி., தெருமுனை பிரசாரம்


ADDED : செப் 27, 2024 01:23 AM

Google News

ADDED : செப் 27, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.சி., தெருமுனை பிரசாரம்

ஈரோடு, செப். 27-

விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில், ஈரோடு மரப்பாலம் நால்ரோட்டில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் பங்கேற்றார். உளுந்துார்பேட்டையில் அக்.,௨ல் நடக்கும் மது, போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்து பேசினார். திருநகர் காலனி, பி.பெ.அக்ரஹாரம் பகுதியிலும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் அம்ஜத்கான், மகளிரணி மாநகர செயலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us