sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வை தடுத்த வி.சி.க.,

/

அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வை தடுத்த வி.சி.க.,

அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வை தடுத்த வி.சி.க.,

அம்பேத்கர் சிலைக்கு மாலை பா.ஜ.,வை தடுத்த வி.சி.க.,


ADDED : டிச 07, 2025 09:22 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை-யொட்டி, பென்னாகரம் அரசு தலைமை மருத்து-வமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பல்-வேறு அரசியல் கட்சியினர், நேற்று காலை முதலே மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க., மாவட்ட தலைவர் சர-வணன் தலைமையில், பா.ஜ.க.,வினர் அம்-பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அங்கு வந்-தனர். அப்போது அங்கிருந்த, வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் தலைமை-யிலான கட்சியினர், பா.ஜ.க.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என தடுத்-தனர்.

இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்கு-வாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க.,வினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியி-னருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்-பெக்டர் முரளி தலைமையிலான போலீசார், அக்-கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில்

ஈடு-பட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, பா.ஜ.க.,வினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செய்தனர். இதையடுத்து, இரு கட்சி-யினரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us