ADDED : மே 11, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில், 31.63 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்றன.
ஈரோடு
மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி,
சக்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. இந்த
சந்தைகளுக்கு நேற்று, 80.48 டன் காய்கறி வந்து விற்றது. இதன்
மதிப்பு, ரூ.31 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய். 263 விவசாயிகள்
வந்திருந்தனர். கோடை காலம் என்பதால் காய்கறி வரத்து சற்று
குறைந்துள்ளது.
