தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி


ADDED : செப் 27, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், கர்நாடக மாநிலம் நால்ரோட்டிலிருந்து ராமாபுரா வரையில், கடந்த, 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இதனால் தமிழகத்தின் பர்கூர் மலைப்பாதை வழியாக, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தார்ச்சாலை பணி நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை முதல், அந்தியூர் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட்டிலிருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக, கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us